சினேகன் - கன்னிகா வீட்டில் நடந்த முக்கிய விசேஷம்.. க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சினேகன்-கன்னிகா வீட்டில் முக்கிய விசேஷம் நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாடலாசிரியர் சினேகன், கடந்த 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்தை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் அப்பா-அம்மா ஆகப் போகிறோம் என்று சினேகன்-கன்னிகா ஜோடி கடந்த மாதம் அறிவித்த நிலையில், தற்போது ஐந்தாவது மாதம் வளைகாப்பு விழா குறித்த புகைப்படங்களை பதிவு செய்தனர்.

வரப்போகும் எங்கள் வாரிசை வரவேற்கும் ஐந்தாம் மாதம் வளையல் அணியும் விழா என்று சினேகன் மற்றும் கன்னிகா ஆகியோர் தங்களது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இன்னும் ஐந்து மாதங்களில் பிறக்க இருக்கும் குழந்தையை வரவேற்க மிகவும் சிறப்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதும், இந்த விழாவில் இரு தரப்பினரும், உறவினர்கள், உற்றார், நண்பர்கள் உட்பட பலரும் வருகை தந்து விழாவை சிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

More News

குறைவான வாக்கு பெற்ற இருவர்.. இவர்களில் ஒருவர் தான் இந்த வார எலிமினேஷனா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும், நாமினேஷன் ஆனவர்கள் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை குறைந்த

'சொம்பு தூக்கி' விருது பெற்ற பெண் போட்டியாளர்.. கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் காமெடியான விருதுகள் வழங்கப்படும் நிலையில், இந்த சீசனிலும் அனைத்து போட்டியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

'சூர்யா 45' ஒரு சாமி படமா? கதையை மாற்றிய ஆர்.ஜே. பாலாஜி?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படம் ஒரு சாமி படம் என்று செய்தி வெளியாகியுள்ளது, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

'சம்பவம் வெயிட்டிங்'.. வீர தீர சூரன்' பட அப்டேட்டை தெரிவித்த பிரபலம்..!

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் "விரைவில் சம்பவம் வெயிட்டிங்"

ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி: நியமன அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.