பிரபல காமெடி நடிகர் வீட்டில் கைவரிசை: 41 சவரன் நகைகள் கொள்ளை

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் இமான் அண்ணாச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்லுங்கய்யா சொல்லுங்க' என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்று அதன்பின்னர் கோலிவுட்டில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் இமான் அண்ணாச்சியின் அரும்பாக்கம் வீட்டில் கொள்ளையர்கள் காட்டிய கைவரிசையால் 41 சவரன் நகைகளும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கமும், வாட்ச் ஒன்றும் கொள்ளை போயுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள நடிகர் இமான் அண்ணாச்சி காவல்துறையில் இதுகுறித்து புகார் செய்துள்ளார். காவல்துறையினர் இந்த கொள்ளை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

'ஜாம்பி'யில் யோகிபாபுவுக்கு ஜோடியா யாஷிகா?

காமெடி நடிகர் யோகிபாபு, 'ஜாம்பி' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் அவருடன் கவர்ச்சி நடிகை யாஷிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

தளபதி 63: பெண்கள் கால்பந்து அணியில் யார் யார்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கி வரும் 'தளபதி 63' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் என்பது தெரிந்ததே.

தமிழக முதல்வருடன் டி.ராஜேந்தர் சந்திப்பு!

நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், தனது இளையமகன் குறளரசனின் திருமணத்திற்காக திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து அவர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

வீண்போகாத தோனியின் நம்பிக்கை: அடிச்சு தூக்கிய வாட்சன்!

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடியபோது அபாரமாக சதமடித்து சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் பெற பெரிதும் காரணமாக இருந்தவர் ஷேன் வாட்சன்.

வதந்தி உண்மையாகிறது: 'தளபதி 63' படத்தில் 'ஷாருக்கான்'

ஷாருக்கான், 'தளபதி 63' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும், அல்லது 'மெர்சல்' இந்தி ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்பட்டது