தமிழ் நடிகைக்கு பவர்ஃபுல் பதவி கொடுத்த முதலைமைச்சர்: மாதச்சம்பளம் ரூ.4 லட்சம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகை ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் என்ற பதவியை சமீபத்தில் வழங்கினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பதவிக்கான பவர், சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பதவியை ஏற்றுள்ள நடிகை ரோஜாவுக்கு மாதச்சம்பளம் ரூ.2 லட்சம் மற்றும் இதர படிகள் சேர்த்து மாதம் சுமார் ரூ.4 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆந்திராவில் புதியதாக தொழில் தொடங்கவிருக்கும் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினருக்கு ரோஜா தான் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு அமைச்சருக்கு இணையானது இந்த பதவி என்று கூறப்படுகிறது.

முன்னதாக நடிகை ரோஜா தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால் அமைச்சர் பதவி உள்பட எந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. இருப்பினும் பொறுமையாக காத்திருந்த ரோஜாவுக்கு தற்போது பவர்ஃபுல் பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரஜினிக்கு கட்சி ஆரம்பித்தவுடன் வாக்குச்சதவீதம் சுனாமி போல் ஆகிவிடும்: கராத்தே தியாகராஜன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிப்பார்

வலுக்கும் எதிர்ப்புகள்: பிக்பாஸ் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் டைட்டிலை முகின் வெல்ல ஒரே காரணம்!

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும்,

மாதவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' வெற்றி படத்திற்கு பின் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்' மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராக்கெட்டரி'

மணிரத்னத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆதரவு!

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் நாட்டின் நிலை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிய நிலையில் இந்த கடிதம் காரணமாக 49