பஸ் டிக்கெட் இயந்திரத்தில் ஆபாச வீடியோ: பயணிகள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்தில் டிக்கெட் வழங்கும் இயந்திரத்தின் ஸ்க்ரீனில் 30 வினாடிகள் ஆபாச வீடியோ திடீரென திரையிடப்பட்டதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அருகே உள்ள வித்யாநகர் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஒன்றில் டிக்கெட் வழங்குவதற்காக வழங்கப்பட்ட இயந்திரத்தின் திரையில் திடீரென 30 விநாடிகள் ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த வீடியோவை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் இதுகுறித்து சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து கழகம் சார்பில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த இயந்திரத்தின் பாஸ்வேர்டு கடந்த சில மாதங்களாக மாற்றவில்லை என்றும், இந்த இயந்திரத்தை இதற்கு முன் பயன்படுத்தியவர்கள் யாராவது இந்த வீடியோவை பதிவு செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்தத வீடியோ காட்டு தீ போல மத்திய பிரதேசம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் சைபர் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் போக்குவரத்து கழகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில்போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த எந்திரத்தின் பாஸ்வேர்டு மாற்றவில்லை.இதை தெரிந்து கொண்ட யாரோ ஒருவர் தான் இது போன்றவீடீயோவை பதிவிட்டு இருக்கிறாரார்கள் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com