ரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு

பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவர் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் 50ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்து சர்ச்சையாக்கும் மூக வலைதளங்களில் விவாதம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பெரியார் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருப்பது

இது எம்ஜிஆரா? அரவிந்த்சாமியா? ரசிகர்கள் ஆச்சரியம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது வாலிபர் ஒருவர் பொங்கல் தினத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி! அதிர்ச்சி தகவல்

இதுவரை வாழ்நாளில் ஒரு லட்ச ரூபாயைக் கூட மொத்தமாக கண்ணால் பார்க்காத தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது

எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் 'தலைவி' திரைப்படத்தில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும், ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரணாவத்தும்