ஸ்டோர் ரூமில் ரவீனா காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. கொட்டிய ஆனந்தக்கண்ணீர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களின் தாய், தந்தை உடன்பிறப்புகள் வந்திருந்தார்கள் என்பதையும் பார்த்தோம்.
ஆனால் ரவீனாவை பார்க்க மட்டும் அவருடைய உறவினர்கள் வந்திருந்தது அவருக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. தன்னுடைய தாயார் வரவில்லை என்று வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் இது குறித்து கேட்க போது ’அம்மா வரவில்லை என்று நான் வருத்தமாக இருந்தால், நான் வருத்தமாக இருப்பதை பார்க்கும் என்னுடைய வீட்டினர் வருத்தப்படுவார்கள் என்று தான் நான் அதை அடக்கி கொண்டேன் என்று கூறினார்
இதனை அடுத்து ஸ்டோர் ரூமில் சென்று பாருங்கள் உங்களுடைய குழப்பத்திற்கு ஒரு பதில் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கமல் கூறினார். உடனே ரவீனா ஸ்டோர் ரூம் சென்று பார்த்தபோது அங்கு அவருடைய அம்மா இருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அணிந்தால். ரவீனாவை பார்த்து அவருடைய அம்மாவும் ஆனந்த கண்ணீர் வடிக்க அவருடைய கண்களை ரவீனா துடைத்து விட்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் இன்றைய எபிசோடில் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout