விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரி ரெய்டா?

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

நடிகர், தயாரிப்பாளர் என கோலிவுட் திரையுலகின் பிசியான நட்சத்திரங்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இந்த வாரம் இவர் நடித்த 'செக்க சிவந்த வானம்' ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்த வாரம் '96' திரைப்படமும் அதனையடுத்து 'சூப்பர் டீலக்ஸ்', 'சீதக்காதி' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என தகவல்கள் பரவியது. ஆனால் இது ரெய்டு இல்லை என்றும் வருமான வரித்துறையினர் நடத்தும் வழக்கமான கணக்காய்வு என்றும், இந்த கணக்காய்வு நடத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டதாகவும் தற்போது இந்த விஷயம் திரித்து கூறப்பட்டு வருவதாகவும் விஜய்சேதுபதி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

More News

'செய்றதுனா சொல்றதுல்ல;செய்றது': சண்டக்கோழி 2' டிரைலர் விமர்சனம்

விஷால், லிங்குசாமி கூட்டணியில் உருவான 'சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது.

'நோட்டா' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது

மறுபடியும் முதல்ல இருந்தா? பிக்பாஸ் வீட்டில் 16 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் திட்டமிட்டபடி 100 நாட்களிலேயே முடித்திருக்கலாம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டது.

நிஜ சந்திரனை அவர்கள் பார்த்தது கிடையாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கமல் பதில்

தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றுவதாகவும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல புதிய கட்சிகள் அதிகபட்சம் நான்கு அமாவாசைகள் தாண்டாது என்றும் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்