தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷாலும் மற்றும் புதிய நிர்வாகிகளும் பொறுப்பேற்றதில் இருந்தே பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மாபெரும் மைல்கல் என்ற சாதனையை தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது.

அதாவது தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன்  dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல் ஆகும்.

இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும். இந்த நடவடிக்கை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

More News

ரசிக்க போறியா..? தவிர்க்க போறியா..?? ஐபிஎல் குறித்து ஜிவி பிரகாஷின் ஆவேச டுவீட்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் என்னுடைய பிரம்மாஸ்திரம்: ஸ்ரீரெட்டி பேட்டியால் அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார்.

சேப்பாக்கம் மைதானத்திற்குள் நாளை என்னென்ன கொண்டு செல்ல கூடாது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு பெரும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனை இழக்கின்றதா சிஎஸ்கே?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் இருவர் . குறிப்பாக கேதார் ஜாதவ் கடைசி ஓவரில் அடித்த ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியே வெற்றிக்கு வித்திட்டது

ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் தேர்வு செய்த வில்லன் நடிகர்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்