இளையராஜா இசையில் பாடிய பாடகிக்கு இன்று மறுமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர் இசையில் பாடிய பாடகிக்கு இன்று திருமணம் நடைபெற்றது
இசைஞானி இளையராஜா, வித்யாசாகர், எம்எம் கீரவாணி உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியவர் பாடகி மஞ்சரி. இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பாடகி மஞ்சரி கடந்த 2009 ஆம் ஆண்டு விவேக் பிரசாத் என்பவரை திருமணம் செய்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த ஜெரின் என்பவரை இன்று பாடகி மஞ்சரி திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் மஞ்சரி மற்றும் ஜெரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டர். திருமணம் குறித்த வீடியோ, புகைப்படங்களை பாடகி மஞ்சரி தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments