நான் குழந்தை பெற்றால் செத்துவிடுவேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் குழந்தை பெற்றால் நானும் செத்து விடுவேன், எனக்கு பிறக்கும் குழந்தையும் செத்துவிடும் என்று பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் செலினா கோம்ஸ். இவர் நடிகை மட்டுமின்றி பாடகி, தயாரிப்பாளர், தொழிலதிபர் என்பதும் இன்ஸ்டாகிராமில் 425 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஒரே நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இளம் பெண் கோடீஸ்வரர் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த செலினா கோம்ஸ் 'தனக்கு சில உடல்நல பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனால் தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். நான் குழந்தை பெற்றுக் கொண்டால் எனது உயிருக்கும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் இது தனக்கு ஒரு பேரிழப்பு’ என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.
இருப்பினும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் சில குழந்தைகள் தத்தெடுப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் செலினா கோம்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments