எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யப்படுவாரா?

  • IndiaGlitz, [Saturday,April 21 2018]

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கொச்சைத்தனமான கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் மீது கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகை துறையினர் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்ட பின்னரும் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் தொடர்ந்தனர்

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று *தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் காவல்துறையினர்களிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தது. இந்த புகார் மனுவின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ்  மத்திய குற்ற பிரிவு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும், கைதை தவிர்க்க எஸ்.வி.,சேகர் தரப்பில் இருந்து முன் ஜாமீன் பெற முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பேட்டி தர பணம்: நடிகர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர்களுக்கு செலவினை குறைக்கும் வகையில் முடிவெடுக்க இன்று நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது

அம்பானி மருமகளுக்காக சென்னையில் தயாராகும் பல லட்சங்கள் மதிப்பு முகூர்த்த புடவை   

பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, பிரபல வைர வியாபாரி ரஸ்ஸல் மேத்தா அவர்களின் மகள் ஸ்லோகோ மேத்தா என்பவரை வரும் டிசம்பரில் திருமணம் செய்ய போகிறார்

ரெட்லைட் ஏரியாவுக்காக குரல் கொடுத்த ஸ்ரீரெட்டி

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. அவரது ஸ்ரீலீக்ஸ் பட்டியலில் அடுத்து சிக்க போவது யார்? என்பதை நினைத்து தெலுங்கு திரையுலகமே

சாய்பல்லவி படத்தின் டைட்டில் திடீர் மாற்றம்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான மலையாள படமான 'பிரேமம்' படம் மூலம் கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி.

விஷால்-சிம்பு திடீர் சந்திப்பு! முக்கிய ஆலோசனை

2016ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது எதிரும் புதிருமாக இருந்தவர்கள் விஷால் மற்றும் சிம்பு. மேலும் சமீபத்தில் சிம்புவுக்கு ரெட் கார்ட் போட விஷால் முயற்சித்ததாகவும் வதந்திகள் வெளிவந்தன.