'விக்ரம்' ஓடிடி ரிலீஸில் திடீர் திருப்பம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விக்ரம்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஒளிபரப்ப இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’விக்ரம்’ ஓடிடி ரிலீஸில் பெரும் திருப்பமாக ஹாட்ஸ்டார் மட்டுமின்றி சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ஒளிபரப்பாகும் ’விக்ரம்’ திரைப்படத்தை இந்தியா தவிர மற்ற நாட்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளிநாட்டு கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The eagle is coming !
— Raaj Kamal Films International (@RKFI) June 29, 2022
Streaming from July 8th on#VikramonDisneyplusHotstar #Ulaganayagan #KamalHaasan
#Vikram https://t.co/HGAVoJ7dMY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com