close
Choose your channels

'96' படத்தில் நடித்தவரா இவர்? வைரலாகும் மாலத்தீவு புகைப்படங்கள்..!

Thursday, July 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படத்தில் சிறு வயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷான். இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவில் இருந்து கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

’96’ படத்திற்கு பிறகு விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’கர்ணன்’ உள்பட ஒரு சில சில தமிழ் படங்களிலும் சில மலையாள படங்களிலும் கௌரி கிஷான் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ’பேப்பர் ராக்கெட்’ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷானுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கௌரி கிஷான் மாலத்தீவு சென்ற நிலையில் அங்கிருந்து கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment