ஒரே வளாகம்.. 16 திரையரங்குகள், 80 காட்சிகள் திரையிடப்படும் 'லியோ'..!

  • IndiaGlitz, [Wednesday,October 18 2023]

சென்னையில் உள்ள ஒரே திரையரங்கு வளாகத்தில் உள்ள 16 ஸ்கிரீன்களில் உள்ள 80 காட்சிகள் லியோ திரைப்படம் மட்டுமே திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு வளாகங்களில் ஒன்று மாயாஜால். இந்த திரையரங்கு வளாகத்தில் 16 ஸ்கிரீன்கள் உள்ளன. இந்த நிலையில் நாளை வெளியாக இருக்கும் தளபதி விஜய்யின் ’லியோ’ திரைப்படம் அனைத்து 16 ஸ்கிரீன்களிலும் ஐந்து காட்சிகளாக திரையிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’லியோ’ திரைப்படம் மட்டுமே அனைத்து திரையரங்குகளிலும் திரையிட போவதாக கூறப்பட்ட சில நிமிடங்களில் முதல் நாளுக்குரிய அனைத்து காட்சிகளின் டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்து விட்டது.

இந்தியாவில் ஒரே வளாகத்தில் அதிக காட்சிகள் திரையிடப்படுகிறது என்ற பெருமையை ’லியோ’ படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ' படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு..!

'லியோ' படத்திற்கு 7 மணிக்கு காட்சி அனுமதி வழங்குவது குறித்து தனது விளக்கத்தை தமிழக அரசு சற்று முன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கூல் சுரேஷை கார்னர் செய்த ஒட்டு மொத்த போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கூல் சுரேஷை கார்னர் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லியோ' தெலுங்கு பதிப்பிற்கு தடை.. திடீரென ஏற்பட்ட திருப்பம்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு

'லியோ' படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின்.. LCU ரகசியத்தை லீக் செய்ததால் பரபரப்பு..!

விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'லியோ' படத்தை பார்த்ததாக தெரிகிறது.

 திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் ரிலீஸ் கிடையாது: அதிரடி அறிவிப்பு

திரையரங்குகளில் இனி ட்ரெய்லர் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது  பரப்பை ஏற்படுத்தியுள்ளது.