'நயன்தாரா 75' படத்தில் இணைந்த 8 நட்சத்திரங்கள்: படக்குழுவினர்களின் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,April 08 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சமீபத்தில் ஜெய் இணைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 6 நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தை ஜீ நிறுவனம் மற்றும் டிரைடண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

’ராஜா ராணி’ திரைப்படத்திற்கு பின்னர் நயன்தாராவுடன் நடிகர் ஜெய் நடிப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இயக்குனர் கே எஸ் ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, ரேணுகா, சத்யராஜ், குமாரி சச்சு, அச்சுதகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய 8 நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சத்ய சூரியன் ஒளிப்பதிவில் தமன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

More News

அமலாபாலின் ஹாட் லிப்கிஸ்.. 2 ஆஸ்கர் வின்னர்கள் பணிபுரிந்த படம்; 'ஆடுஜீவிதம்' டிரைலர்..!

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள 'ஆடு ஜீவிதம்' என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் இதில் அமலாபாலின் ஹாட் லிப்கிஸ் மற்றும் ஆஸ்கார் வின்னர்களான

'PS 2' ரிலீஸில் அதிரடி முடிவெடுத்த லைகா.. 'துணிவு' கொடுத்த உற்சாகமா?

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக

இன்னும் ஓரிரு நாளில் பிரசவம்.. பீச்சில் விளையாடும் பிரபல நடிகரின் மனைவி..!

இன்னும் ஓரிரு நாளில் பிரசவமாக இருக்கும் நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பிரபல நடிகரின் மனைவி பீச்சில் விளையாடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கிரிக்கெட் திரைப்படத்தில் நயன்தாரா.. இரண்டு ஹீரோக்கள் யார் யார் தெரியுமா?

கிரிக்கெட் கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'விஸ்வாசம்' அனிகாவை தெரியும்.. அனிகா ஃப்ரெண்ட் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் அஜித் - நயன்தாரா தம்பதியின் மகள் அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார் என்பதும் இவர் இன்ஸ்டாகிராமில் உச்சபட்ச கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து