ஜோவிகா உள்பட நாமினேஷனில் சிக்கிய 8 பேர்.. இந்த வாரம் வெளியேறுவது யார்?

  • IndiaGlitz, [Monday,November 27 2023]

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்ததால் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேஷன் செய்யும் இரண்டு போட்டியாளர்களை நேருக்கு நேராகவே தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் 8 பேர் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். நீண்ட காலமாக நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்த ஜோவிகாவும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளார்.

இந்த வாரம் தினேஷ் நேரடியாக ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை தவிர விக்ரம், பூர்ணிமா, அனன்யா, கூல் சுரேஷ், விசித்ரா, மணி சந்திரா மற்றும் ஜோவிகா என மொத்தம் 8 பேர் நாமினேஷனில் உள்ளனர்

இதில் விக்ரமுக்கு 6 ஓட்டுகளும், பூர்ணிமாவுக்கு 4 ஓட்டுகளும், அனன்யா, கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோருக்கு தலா 3 ஓட்டுகளும் ,விசித்ரா மற்றும் ஜோவிகாவுக்கு 2 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

நாமினேஷனில் சிக்கிய இந்த எட்டு பேர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்..

More News

டாக்டர் + துப்பாக்கி.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விஷால் - ஹரி படத்தின் போஸ்டர்..!

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஷால் 34' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு போஸ்டரில் துப்பாக்கி மற்றும்

இயக்கம், நடிப்பை அடுத்து இன்னொரு அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தமிழ் திரை உலகில் 5 திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஓரிரு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்ற செய்தியை பார்த்தோம்.  இந்த நிலையில் இயக்கம்,

நீங்க டல்லே ஆகக்குடாது.. கண்ணீர் விடும் பூர்ணிமாவுக்கு ஆறுதல் கூறும் மாயா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா, தன்னை எல்லோரும் கார்னர் செய்கின்றனர் என்று வருத்தத்துடன் கண்ணீர் வடித்துக் கூறும் போது' நீங்கள் டல்லே ஆகக்கூடாது, உங்களை மாற்றிக் கொள்வதற்கான

90களின் கனவுக்கன்னி கனகாவா இவர்? குட்டி பத்மினி வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ் திரையுலகின் 90களின் கனவு கன்னியாக இருந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா தற்போது உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து

'காந்தாரா சேப்டர் 1' மிரட்டலான டீசர் வீடியோ.. ரிஷப் ஷெட்டியின் அடுத்த அவதாரம்..!

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய  'காந்தாரா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் உருவான