2 முறை தோல்வி. 3வது முறை ஜெயித்து ஊராட்சித் தலைவரான 79 வயது மூதாட்டி..!

  • IndiaGlitz, [Thursday,January 02 2020]

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வெற்றிபெற்றிருக்கிறார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. மேலும் சுயேட்சையாக போட்டியிட்ட பலரும் வெற்றி பெற்று உள்ளனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் சுயேச்சையாக நின்ற 79 வயதான மூதாட்டி வீரம்மாள் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 193 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், 3வது முயற்சியில் வென்றிருக்கிறார்.

More News

சிம்புவின் அடுத்த பட போஸ்டரை வெளியிட்ட சுரேஷ் காமாட்சி!

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாயைக் கொன்றதற்காக சினிமா நடிகை கைது..!

பெற்ற தாயைக் கொலை செய்ததாக கேப்டன் அமெரிக்கா படத்தில் நடித்த மோலி ஃபிட்ஸ்ஜெரால்டு என்ற நடிகையை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் செய்த வெட்னரி டாக்டர்..! வீடியோ.

ரஷ்யாவை சேர்ந்த கால்நடை டாக்டர் ஒருவர் கரப்பான் பூச்சிக்கு சிசேரியன் முறையில் பிரசவம் பார்த்த வீடியோ சமூகவலைத்தங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் பி வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'சந்திரமுகி' திரைப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடியது.

மீண்டும் இணையும் 'நம்ம வீட்டு பிள்ளை' டீம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.