பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில்: நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபக்கம் கவின் தனது காதல் நாடகத்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் கவின் தாயார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்துள்ளது.

கவின் தாயார் உள்பட 3 பேர் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்தததாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் தாயார் உள்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்த விபரங்கள் கவினுக்கு தெரிந்திருக்க இன்னும் வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவர் படத்தில் நடிக்காதது ஏன்? வித்யாபாலன் விளக்கம்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் சமீபத்தில் தமிழ் ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார்

'பிகில்' டீசர் குறித்த ஆச்சரியமான தகவல்

தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் அப்டேட் குறித்தும், படத்தின் டீசர் ரிலீஸ் குறித்தும் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து வரும்

விஷால் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிஷா ரெட்டி!

நடிகர் விஷால் இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்

அஜித் கூறிய முக்கியமான அறிவுரை: பிக்பாஸ் அபிராமி

அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை நேற்று பிக்பாஸ் புகழ் சாக்சி வெளியிட்ட நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரும் அஜித்துடன்

சப்டைட்டில் சம்பள பாக்கி விவகாரம்: லைகா நிறுவனம் விளக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று