close
Choose your channels

ஏர்பாட்-ஐ விழுங்கிய 7 வயது சிறுவனால் பரபரப்பு!

Friday, January 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் (AirPod) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஏர்பாட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அந்த சிறுவன் எதிர்பாராத வகையில் ஏர்பாட்-ஐ விழுங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனை அறிந்த அந்தத் தாய் உடனடியாக தனது மகனை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து அறுவை சிகிச்சை செய்து ஏர்பாட்-ஐ வெளியே எடுத்துள்ளனர்

இதுகுறித்த எக்ஸ்ரே புகைப்படங்களை அந்தத் தாய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ’சிறுவர்களுக்கு ஏர்பாட்களை பரிசாகக் கொடுக்கும் போது அதனை உபயோகப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், மிகுந்த கவனத்துடன் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த எக்ஸ்ரே புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment