65வது தென்னிந்திய பிலிம்பேர் விருது பெற்றவர்களின் விபரங்கள்

  • IndiaGlitz, [Sunday,June 17 2018]

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் தமிழ்ப்படங்களுக்கு கிடைத்த விருதுகள் குறித்து பார்ப்போம்

சிறந்த படம்: அறம்

சிறந்த இயக்குனர்: புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த நடிகர்: விஜய்சேதுபதி (விக்ரம் வேதா)

சிறந்த நடிகர் சிறப்பு விருது: கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)

சிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)

சிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணீ)

சிறந்த நடிகை சிறப்பு விருது: அதிதி பாலன் ( அருவி)

சிறந்த துணை நடிகர்: பிரசன்னா (திருட்டுப்பயலே 2)

சிறந்த துணை நடிகை: நித்யா மேனன் (மெர்சல்)

சிறந்த இசை ஆல்பம்: ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல் )

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (காற்று வெளியிடை)

சிறந்த பாடகர்: அனிருத் (யாஞ்சி பாடல் விக்ரம் வேதா)

சிறந்த பாடகி: ஷாஷா திருபதி (காற்று வெளியிடை)

விருது பெற்ற அனைவருக்கும் IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

More News

நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர்கள் சங்கம்

நடிகைகள் நயன்தாரா, குஷ்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி கூறியுள்ளது.

அவரிடம் உள்ள ஒரே குறை இதுதான்: சந்தோஷ் நாராயணனின் காதல் மனைவி

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருப்பாராம். பாடல்கள் கம்போஸ் செய்யும்போதும் ரிகாடிங் செய்யும்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருப்பார்

ஆடம்பர காரில் சென்றவரை வெளுத்து வாங்கிய அனுஷ்கா ஷர்மா! ஏன் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் சமீபத்தில் இத்தாலி நாட்டில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்திய 'கபாலி' வசனம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று முன் தினம் தொடங்கியது

கஸ்தூரி வீட்டை துடைப்பத்துடன் முற்றுகையிட்ட திருநங்கைகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களின் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பை அளித்த இரண்டு நீதிபதிகள் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்லவுள்ளது.