5 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம்… வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் க்ரூசர் காரை அசால்ட்டாக ஓட்டுகிறான். இந்த வீடியோ பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் முல்தான் பகுதியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வீடியோ வெளியானதை அடுத்து பாகிஸ்தான் போலீசார் அந்த சிறுவனின் பெற்றோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். காரணம் அந்தச் சிறுவனுக்கு கால் கூட எட்டாமல் நின்று கொண்டே அந்தக் காரை இயக்குவது வீடியோவில் தெரிகிறது.

மேலும் அந்த கார் ஒரு பொது போக்குவரத்துச் சாலையில் இயக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுவன் காரை இயக்கும்போது பாதுகாப்புக்கு யாரும் இல்லாமல் இயக்குகிறான். இதனால் அந்தக் கார் எண்களை வைத்து சிறுவனின் பெற்றோரை தேடி வருவதாகப் பாகிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த சிலர் 5 வயது சிறுவனின் அசத்தலான காரியத்தைப் பார்த்து அதை வீடியோவாக பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்தாலும் பொது போக்குவரத்து சாலையில் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததை அறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

More News

தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு…  இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!

​​​​​​​இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்

இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவங்க: நெட்டிசனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடைபெற்றது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

நடிகர்களாக மாறிய பிரபல பாடகர்கள்: குஷ்புவின் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகின்றனர்