ஐந்து மாநில தேர்தல்: 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஒரு முன்னோடி தேர்தலாக ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறிப்பாக ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முடிவுகள் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மற்றும் மத்திய பிரதேச ஆகிய மூன்று மாநிலங்களிலும் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சியே முன்னணியில் உள்ளது. சற்றுமுன் நிலவரப்படியான முன்னணியை பார்ப்போம்
ராஜஸ்தான் மாநிலம்:
மொத்த தொகுதிகள்: 200 (199)
காங்கிரஸ் முன்னிலை: 94
பாஜக முன்னிலை: 65
மற்றவை : 3
சத்தீஷ்கர்:
மொத்த தொகுதிகள்: 90
காங்கிரஸ் முன்னிலை: 50
பாஜக முன்னிலை: 19
மற்றவை : 6
மத்திய பிராதேசம்
மொத்த தொகுதிகள்: 230
காங்கிரஸ் முன்னிலை: 102
பாஜக முன்னிலை: 95
மற்றவை : 2
தெலுங்கானா:
மொத்த தொகுதிகள்: 119
டி.ஆர்.எஸ்: 63
காங்கிரஸ்: 32
பாஜக முன்னிலை: 02
மற்றவை : 04
மிசோரம்:
மொத்த தொகுதிகள்: 40
காங்கிரஸ்: 11
எம்.என்.எப்: 16
மற்றவை: 01
பாஜக: 00
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com