நடுரோட்டில் மன்னிப்பு கேட்டாரா தமிழ் நடிகை: அவரே அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,October 20 2021]

ஜிவி பிரகாஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த தமிழ் நடிகை ஒருவர் நடுரோட்டில் மன்னிப்பு கேட்டதாக இணைய தளங்களில் பரவி வரும் வீடியோவுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்

ஜிவி பிரகாஷ் நடித்த 4ஜி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காயத்ரி சுரேஷ். சமீபத்தில் இவர் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த காருடன் மோதி விட்டது. ஆனால் காரை ஓட்டிய காயத்ரியின் தோல்வி காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்

ஆனால் மோதப்பட்ட காரில் உள்ளவர்கள் காயத்ரி காரை விரட்டி பிடித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனது தோழி காரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது தவறுதான் என காயத்ரி மன்னிப்பு கேட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து காயத்ரியிடம் வாதம் செய்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்

இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் இந்த நிகழ்வை வீடியோ எடுத்து நடிகை காயத்ரி குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு விளக்கம் அளித்த காயத்ரி ’ஒரு நடிகை என்று கூட பார்க்க வேண்டாம், ஒரு பெண் என்றாவது நினைத்து உண்மைக்கு மாறாக என்னை பற்றிய செய்திகள் வெளியிட்டு இருப்பதை தவிர்த்து இருக்கலாம்’ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

More News

நல்லவேளை இந்த புரமோவில் அபிஷேக் இல்லை: ஆனால் பாவனி ரெட்டி..

கடந்த சில நாட்களாக விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் மூன்று புரமோக்களிலும் அபிஷேக் தான் வருகிறார் என்பதும் அதேபோல் ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் அவர் ஆக்கிரமித்துக்

மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா என்ன செய்கிறார் தெரியுமா?

கடும் மன அழுத்தத்தில் இருக்கும் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்து கொண்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விலங்குகளுக்கும் தடுப்பூசியா? புதிய பாதிப்பால் அமெரிக்க எடுத்த முக்கிய முடிவு!

அமெரிக்காவில் உள்ள உயிரியியல் பூங்காக்களில் தற்போது விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்திருக்கிறது.

காவல் ஆணையரிடம் புகார் அளித்த உஷா ராஜேந்தர்: சிம்பு பிரச்சனையா?

நடிகர் சிம்பு படங்களின் பிரச்சனை குறித்து உஷா ராஜேந்தர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறீங்க: பிக்பாஸிடம் புகார் அளித்த ஸ்ருதி

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் அனைத்து நாட்களிலும் அபிஷேக், தான் ஹீரோவாக வேண்டும் என்று எடுக்கும் கோமாளித்தனமான முயற்சிகள்