பிகினி உடையில் மாஸ் காட்டும் 'மாஸ்டர்' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
43 வயதில் பிகினியில் மாஸ் காட்டும் ’மாஸ்டர்’ நடிகையின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சுரேகா வாணி. இவர் ’மாஸ்டர்’ படத்தில் நடித்த காட்சி படத்தில் இடம் பெறவில்லை என்றாலும் ’மாஸ்டர்’ படத்தின் 25வது நாளில் வெளியான டெலிடட் காட்சியில் இவர் நடித்த காட்சி இருந்தது
இதனை அடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து என்பதும் ரசிகர்கள் இவரது நடிப்பை பாராட்டினார்கள் என்பதும் தெரிந்ததே. டெலிடட் காட்சிக்கே இவ்வளவு பாராட்டும் கமெண்ட்ஸ்களா? என நடிகை சுரேகா வாணி தனது சமூக வலைத்தளத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மொட்டைமாடி நீச்சல் குளத்தில் கருப்பு பிகினி உடையில் படு கவர்ச்சியாக நீச்சலடிக்கும் புகைப்படத்தை சுரேகா வாணி பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
???? pic.twitter.com/DUbigJuG35
— Surekhavani (@SurekhaVaniOffl) February 12, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments