பிரபல நடிகரின் பிணத்துடன் செல்பி எடுத்த நர்ஸ்கள் பணிநீக்கம்

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

சமீபத்தில் சாலைவிபத்தில் முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனும், பிரபல நடிகரும், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமூரி ஹரிகிருஷ்ணா மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் ஹரிகிருஷ்ணாவின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தபோது அவரது உடலுடன் செல்பி எடுத்த அம்மருத்துவனையில் பணிபுரியும் நர்ஸ்கள் அந்த செல்பிகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இந்த செல்பி புகைப்படங்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிணத்துடன் செல்பி எடுத்த நர்ஸ்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது நான்கு பேர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் வருத்தம் தெரிவித்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'தலைவர் 165'

பிரபல தமிழ் நடிகைக்கு கொச்சியில் திருமணம்: குவியும் வாழ்த்துக்கள்

சசிகுமார் நடித்த 'சுப்பிரமணியபுரம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'கனிமொழி', 'போராளி', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வாதி ரெட்டி.

சென்சுரி அடித்த விஜய்க்கு 'மேன் ஆஃப் த மேட்ச்' விருது வழங்கிய எஸ்.ஆர்.பிரபு

'அர்ஜூன் ரெட்டி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய விஜய் தேவரகொண்ட நடித்த அடுத்த படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் ஹிட்டாகியுள்ளது.

ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் அமீர்கான் - பிரபாஸ்

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'மகாபாரதம்' என்ற பிரமாண்டமான படத்தில் பிரபாஸை முக்கிய வேடத்தில் நடிக்க அமீர்கான் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட கூட கமல் கட்சியில் ஆளில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியின்போது, 'திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடாது