36 வயதில் பிகினி போட்டோஷூட்.. மாலத்தீவில் தமிழ் நடிகையின் மாஸ் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,December 03 2024]

தமிழ் திரையுலகில் 36 வயதை கடந்து உள்ள நடிகை, சமீபத்தில் மாலத்தீவில் எடுத்த பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் பெற்றுள்ளன.

தமிழ் திரையுலகில் 2006 ஆண்டு வெளியான ’மதராசி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் ராகவா லாரன்ஸ் நடித்த ’முனி’, சாந்தனு நடித்த ’சக்கரகட்டி’, மற்றும் பாலா இயக்கத்தில் உருவான ’பரதேசி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில், அவர் பிரபுதேவாவுடன் நடித்த ’பேட்ட ராப்’ திரைப்படம் வெளியானது.

தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் வேதிகா, சமூக வலைதளங்களில் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ளார். இந்த நிலையில் மாலத்தீவில் எடுத்த 2 பீஸ் பிகினி புகைப்படங்களை பகிர்ந்துள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்களும் பதிவாகி அவை வைரலாகி வருகின்றன.

More News

விளக்கேற்றும் வழிபாடு: ஜோதிடர் சீதா சுரேஷ் அளிக்கும் ஆன்மீக உண்மைகள்

ஆன்மீக கிளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் விளக்கேற்றும் வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார்.

கொல்லிமலை: சித்தர்களின் ரகசியங்கள் நிறைந்த மலை

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் நெல்லை சுப்பையா அவர்கள், கொல்லிமலையின் மர்மங்கள் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

'உன் முகத்தை பாக்கலையே'.. கேப்டன் மகன் சண்முக பாண்டியன் மகன் படத்தின் அப்டேட்..!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் "படைத்தலைவன்" என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,

சில்க் ஸ்மிதா கதையில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நடிகை.. 3 நிமிட கிளிம்ப்ஸ் வீடியோ..!

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் 66 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நாளில், சில்க் ஸ்மிதாவின் கதை அம்சத்துடன் உருவாகியுள்ள புதிய படத்தில்

திருமணமான இரண்டே வருடங்களில் மர்ம மரணம் அடைந்த பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல நடிகைக்கு திருமணமாகி இரண்டு வருடங்களே ஆகும் நிலையில், அவர் மர்மமான முறையில் மரணமடைந்ததாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.