30 பாஸ்போர்ட்டுகள் 120 படங்கள் நடிகர் தியாகராஜனின் வாழ்க்கை வரலாறு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் தியாகராஜன் அவர்கள் INDIA GLITZ க்கு பேட்டியில் என்னுடைய மகன் பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அந்தகன் படத்தை ரிலீஸ் செய்வதற்காக நல்ல நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எலக்சன் முடிஞ்ச உடனே ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன். படத்தில் பிரபுதேவா வச்சு ஒரு மிகப்பெரிய சாங் சூட் பண்ணி இருக்கோம் இந்த பாட்டை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடி இருக்காங்க அந்த பாட்டை பிரம்மாண்டமா ரிலீஸ் பண்ண இருக்கோம்.
நான் பல நாடுகளுக்கு சென்றதால் என்னிடம் 30க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் உள்ளன. 1977இல் தயாரிப்பாளர் ஆகி கன்னடத்தில் எனது மாமனாரை வைத்து ஒரு படத்தை இயக்கினேன் அந்த படத்தில் கன்னடத்தில் முன்னணி நடிகர் அனந்த நாக் நடித்தார், அந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்தார். நான் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி மொழியில் நடித்து உள்ளேன்.
மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments