தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை: பதவியும் பறிபோகிறது

  • IndiaGlitz, [Monday,January 07 2019]

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றின்போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர்கள் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவருடைய அமைச்சர் பதவி பறிபோவதோடு உடனடியாக அவர் எம்எல்ஏ என்ற அந்தஸ்தையும் இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அன்னை மண்ணின் குளிரை அமெரிக்காவில் உணர்கிறேன்: விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தாலும் அவ்வபோது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள்

தேர்தல் என்பது கேலிக்கூத்தா? தேர்தல் ஆணையத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

திருவாரூர் தொகுதியில் நடைபெற திட்டமிட்டிருந்த இடைத்தேர்தல் ரத்து என இன்று காலை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும்பாலான அரசியல் கட்சிகளின்

தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தெலுங்கு படம்

தேஜஸ், தேஜ், அபினவ், தினேஷ் உள்பட பலர் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தின திரைப்படமாக தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஹூசாரு'.

விஷாலுடன் 3வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

விஷால் நடித்த 'மதகஜராஜா', 'ஆம்பள' ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுந்தர் சி, மீண்டும் விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள்!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது