close
Choose your channels

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

Sunday, May 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்த விஜய்

சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, தமிழில் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'நோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்த முடிவுக்கு பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறாது.

இந்த நிலையில் தெலுங்கு நடிகரான விஜய், இந்த படத்தின் படப்பிடிப்பின்போது 3 பக்க தமிழ் வசனத்தை ஒரே டேக்கில் ஓகே செய்தார். இதற்கு இயக்குனர் ஆனந்த் சங்கர், சத்யராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மெஹ்ரின் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், நாசர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

அரிமா நம்பி, இருமுகன் படங்களை போலவே இயக்குனர் ஆனந்த் சங்கரின் இந்த படமும் நவீன டெக்னாலஜி கலந்த ஒரு ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment