கனிமொழி, ராசா விடுதலை : 2ஜி வழக்கில் அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய 2ஜி வழக்கில் சற்றுமுன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி முதலில் தீர்ப்பின் சாரம்சத்தை வாசித்தார்.
இதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவர் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது
இந்த தீர்ப்பு திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தீர்ப்பின் தாக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments