'சூர்யா 35' படத்தில் இணைந்த 2 பிரபல கா

  • IndiaGlitz, [Friday,September 16 2016]

'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தை அடுத்து சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடி நடிகர்களான சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த படத்தின் காமெடிக்கு கேரண்டி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அதற்குள் சூர்யாவின் 'எஸ்3' படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

Udhayanidhi Stalin starts work with Rajinikanth and Vijay's producer

Even as Udhayanidhi Stalin is acting in director Ezhil's 'Saravanan Irukka Bayamaen', he has started another film which will be produced by the big ticket Lyca Productions banner.

Title and other important details of Sasikumar's next

Yesterday we had reported that Sasikumar's next production venture after 'Kidaari' will be directed by debutant P.Prakash and the film will have Kovai Sarala in an important role. Now we have more details about the project.

Mammootty and Bharathiraja team up

After giving a fantastic performance in his recently released maiden production venture 'Kuttramey Thandanai'.

Two leading comedians in 'Suriya 35'

Earlier we had reported that veteran actors K.S.Ravikumar and Saranya Ponvannan have been roped in to play the hero's parents in 'Suriya 35' to be directed by Vignesh Sivan.

G.V.Prakash Kumar teams up with the director of popular TV show

Director Ram Bala, who is popular among Tamil people for his Television spoof show 'Lollu Sabha', made his Kollywood debut this year with 'Dhillukku Dhuttu' starring Santhanam and Shanaya in lead roles.