ஆஸ்கார் பரிந்துரைக்கு 6 தமிழ்ப்படங்கள்... எந்தப் படமும் தேர்வாகவில்லை... தேர்வான படம் எது?

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக 6 தமிழ் படங்கள் உள்பட மொத்தம் 29 திரைப்படங்கள் இந்திய திரைப்பட கூட்டமைப்பு பரிந்துரை செய்து அனுப்பிய நிலையில், அதிலிருந்து ஒரு படம் தேர்வாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 தமிழ் படங்களில் ஒரு படமும் கூட தேர்வாகவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா, விக்ரம் நடித்த தங்கலான், , சூரி நடித்த கொட்டுக்காளி, ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் வாழை’, ஜமா ஆகிய ஆறு படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும், ஹிந்தியில் 12 படங்கள், தெலுங்கில் 6 படங்கள், மலையாளத்தில் 4 படங்கள், மராத்தியில் 3 படங்கள், ஒடியாவில் 1 படம் என மொத்தம் 29 படங்கள் ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இவற்றிலிருந்து லாபட்டா லேடிஸ் என்ற திரைப்படம், சிறந்த வெளிநாட்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு சற்றுமுன் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தமிழ் படமும் தேர்வாகாதது, தமிழ் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. பிரபல நடிகருடன் வதந்தி கிளப்பியதால் ஆவேசமான சிம்ரன்..!

பிரபல நடிகருடன் இணைத்து நடிகை சிம்ரனை யூடியூப் சேனலில் வதந்தி கிளம்பியதை அடுத்து, நடிகை சிம்ரன் ஆவேசமாக இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அட்லியால் தள்ளிப்போகுமா 'வாடிவாசல்'.. என்னதான் நடக்குது?

சூர்யா நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருந்தாலும்,

நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது.. நடிப்புக்கு இல்லாமல் வேறு துறையில்..!

நடிகர் சிரஞ்சீவி 45 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், நடிப்பைத் தாண்டி, வேறொரு துறையில் அவருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, "மெய்யழகன்" படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில்

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல்