கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி!

  • IndiaGlitz, [Wednesday,April 29 2020]

தமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 104 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், அதில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் கொரோனாவிற்கு இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது பெண் ஒருவர் இன்று சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். அதேபோல் சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்.

கொரோனாவிற்கு சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இர்ஃபான்கான் மறைவிற்கு மோடி, சச்சின், கமல் இரங்கல்!

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கபப்ட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான்கான் நேற்று திடீரென மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில்

சென்னையில் மிக அதிக பாதிப்பு: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 104 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை

மத்திய அரசின் அதிரடி உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிம்மதி

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கில் பெரும் பிரச்சனையாக இருப்பது வெளி மாநிலங்களில் இருந்து வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்கள் தான்.

'மங்காத்தா' படக்காட்சியை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய தேனி காவல்துறை!

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது அரசு மற்றும் காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர் 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கலா? பிரபல நடிகரின் தகவலால் பரபரப்பு

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகை விஜயநிர்மலா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க