தடுப்பூசி போட்டாதால் ரூ.5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண்!

  • IndiaGlitz, [Tuesday,November 09 2021]

தடுப்பு ஊசி போட்டதால் ரூபாய் 5.50 கோடி பரிசு பெற்ற 25 வயது இளம்பெண் குறித்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த குலுக்கள் நடந்த நிலையில் 25 வயது இளம்பெண் ஜோனானே ஜூ என்பவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் பரிசு பணமான கிடைத்துள்ளது என்பதும் இது கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 5.50 கோடி ரூபாய்க்கு சமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பரிசுப் பணத்தை வைத்து தனது குடும்பத்துடன் உலகம் முழுவதும் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் குறிப்பாக சீனாவிற்குச் சென்று சீன புத்தாண்டு தினத்தை கொண்டாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

பாலா - சூர்யா படத்தில் இணையும் பழம்பெரும் பாலிவுட் நடிகை?

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தில்

ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க செயின்கள் வழங்கிய சூர்யா!

நடிகர் சூர்யா தான் நடித்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நான் முதுகில் எல்லாம் குத்தமாட்டேன், நேரடியாகவே குத்துவேன்: இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே ஆவேசமான சர்ச்சைகளும் சண்டைகளும்

மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா?

நடிகர் சூர்யா ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு இரட்டை வேடம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியை அடுத்து ஜப்பானில் வெளியாகும் கார்த்தியின் சூப்பர்ஹிட் படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் மற்றும் பல நாடுகளிலும் சூப்பர் ஹிட் ஆகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஜப்பான் நாட்டில் ரஜினியின் படங்களுக்கு