25 நாளில் 25வது படம்: விஜய்சேதுபதிகாக சீதக்காதி படக்குழுவின் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் முக்கிய வேடங்களில் நடிக்க தொடங்கிய நடிகர் விஜய்சேதுபதி, வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'சீதக்காதி' திரைப்படத்துடன் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் விஜய்சேதுபதி நடித்த 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இருந்து 'சீதக்காதி' படம் வரையிலான ஸ்டில்கள் உள்ளது. இந்த வீடியோ விஜய்சேதுபதி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
A superb GIF featuring @VijaySethuOffl 's 25 film. His 25th film #SeethaKaathi to release on December 20.#SeethakaathiFrom20thDec pic.twitter.com/abE35Djsjj
— Rajasekar (@sekartweets) November 26, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments