ஆஸ்கார் விருதுகள் 2020: விருது பெற்றவர்கள் குறித்த முழு விபரங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டது. 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்ற நிலையில் இந்த விருதுகளை பெற்றவர்கள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
ஆஸ்கார் விருதுகள் பெற்றவர்களின் முழு விபரம்:
சிறந்த நடிகர்: வாக்கீன் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை: ரீனிஜீல்வீகர் (ஜூடி)
சிறந்த படம்: பாராசைட்
சிறந்த சப்போர்ட்டிங் நடிகர்: பிராட்பிட்
சிறந்த சப்போர்ட்டிங் நடிகை: லாரா டெர்ன்
சிறந்த இயக்குனர்: பாங்கூன் ஜோ (பாராசைட்)
சிறந்த சர்வதேச படம்: பாராசைட்
சிறந்த அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4
சிறந்த குறும்படம்: ஹேர்லவ்
சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள்: பாங்ஜூன் ஹோ மற்றும் ஜின்வோன்ஹான் (பாராசைட்)
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம்: தி நெய்பவர்ஸ் விண்டோ
சிறந்த புரடொக்சன் டிசைன்: ஒன்ஸ் அப் ஆன் இன் ஹாலிவுட்
சிறந்த காஸ்ட்யூம் டிசைனர்: ஜாக்குலின் டுரான் (லிட்டில் வுமென்)
சிறந்த டாக்குமெண்டரி படம்: அமெரிக்கன் ஃபேக்டரி
சிறந்த சவுண்ட் எடிட்டிங்: டொனால்ட் சில்வஸ்டர்
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: மார்க் டெய்லர் மற்றும் ஸ்டார்ட் வில்சன் (1917)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரோகர் டீக்கின்ஸ் (1917)
சிறந்த எடிட்டர்: மைக்கேல் மக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லாண்ட்
சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ரோச்சரான், கிரேக் பட்லர், டாமினிக் தோய்
சிறந்த மேக்கப்மேன்: காஜூ ஹிரோ, அன்னி மோர்கான் மற்றும் விவியன் பேக்கர்
சிறந்த பாடல்: லவ் மி அகைன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments