2018-ல் எத்தனை நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்களை அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி எந்தெந்த நாட்கள் விடுமுறை என்று பார்ப்போம்
01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்
02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு
03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்
04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்
05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி
06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு
07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்
08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி
09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு
10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.18- சனி
11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்
12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி
13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்
14. பக்ரீத் -22.08.18- புதன்
15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு
16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்
17.மொகரம் 21.09.18- வெள்ளி
18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்
19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்
20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி
21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்
22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை
23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்
மேற்கண்ட விடுமுறை நாட்களில் பொங்கல், தெலுங்கு வருட பிறப்பு, வங்கிக்கணக்கு முடிவு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நான்கு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் விடுமுறை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com