SIIMA விருதுகள் 2018: 'மெர்சல்' படத்திற்கு 4 விருதுகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் SIIMA விருதுகள் தென்னிந்திய திரையுலகினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்ப்படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் பெற்ற விருதுகள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்
சிறந்த படம்: விக்ரம் வேதா
சிறந்த இயக்குனர்: அட்லி (மெர்சல்)
சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (வேலைக்காரன்)
சிறந்த நடிகர் சிறப்பு பரிசு: மாதவன் (விக்ரம் வேதா)
சிறந்த நடிகை: நயன்தாரா (அறம்)
சிறந்த துணை நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்)
சிறந்த துணை நடிகை: ஷிவேதா (அதே கண்கள்)
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (மெர்சல்)
சிறந்த பாடலாசிரியர்: விவேக் (ஆளப்போறான் - மெர்சல்)
சிறந்த பாடகர்: சித் ஸ்ரீராம் (மெர்சல்)
சிறந்த பாடகி: லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் (போகன்)
சிறந்த வில்லன்: எஸ்.ஜே.சூர்யா (மெர்சல், ஸ்பைடர்)
சிறந்த அறிமுக நடிகர்: வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை: அதிதிராவ் ஹைதி (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர்: அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com