சென்னையில் 2018ஆம் ஆண்டில் பெஸ்ட் வசுல் செய்த படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

2018ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையை பொருத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் வசூல் பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பெற்றுள்ளது.

  • 2.0 - ரூ.22.96 கோடி
  • சர்கார் - ரூ.14.85 கோடி
  • காலா - ரூ.11.62 கோடி
  • செக்க சிவந்த வானம் - ரூ.7.84 கோடி
  • அவெஞ்சர்ஸ் - ரூ.7.25 கோடி
  • தானா சேர்ந்த கூட்டம் - ரூ.6.29 கோடி
  • பத்மாவத் - ரூ.6.07 கோடி
  • இமைக்கா நொடிகள் - ரூ.5.78 கோடி
  • இரும்புத்திரை - ரூ.5.76 கோடி
  • வடசென்னை மற்றும் 96 - ரூ.5.59 கோடி

More News

'சீதக்காதி'க்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

'பேட்ட'யை அடுத்து சன்பிக்சர்ஸின் அடுத்த பட ரிலீஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அன்று எந்த முதலமைச்சரிடம் சென்றீர்கள்: கமீலா நாசர் ஆவேசம்

தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த சில மாதங்களாகவே விஷாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஒரு குழுவினர் சுமத்தி வந்த நிலையில் நேற்று உச்சகட்டமாக சங்கத்திற்கு பூட்டு போடும்

தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது

தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்ற நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

பூட்டை உடைக்க விஷால் முயற்சி! பரபரப்பில் தயாரிப்பாளர் அலுவலகம்

நேற்று ஒருசில தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தின் முன் நின்று விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியதுடன் சங்கத்திற்கு பூட்டு போட்டனர்.