அஜித், விஜய், சூர்யாவை முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியல் ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யாவை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் முந்தியுள்ளார். அவர் இந்த பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலின் முதல் முப்பது இடங்களில் உள்ளவர்களின் பட்டியல் இதோ:
1. சல்மான்கான்
2. ஷாருக்கான்
3. விராத் கோஹ்லி
4. அக்சயகுமார்
5. சச்சின் தெண்டுல்கர்
6. அமீர்கான்
7. ப்ரியங்கா சோப்ரா
8. தோனி
9. ஹிருத்திக் ரோஷன்
10. ரன்வீர் சிங்
11. தீபிகா படுகோனே
12. ஏ.ஆர்.ரஹ்மான்
13. பி.வி.சிந்து
14. ரன்வீர் கபூர்
15. எஸ்.எஸ்.ராஜமெளலி
16. அஜய்தேவ்கான்
17. அர்ஜித் சிங்
18. கபில் சர்மா
19. வருண் தவான்
20. அமிதாப்பச்சன்
21. அலியாபட்
22. பிரபாஸ்
23. அஸ்வின்
24. ஜடேஜா
25. சூர்யா
26. கங்கனா ரனாவத்
27. அஜித்
28. சலீம் சுலைமான்
29. சாய்னா நெய்வால்
30. ரோஹித் சர்மா
இந்த பட்டியலில் 31வது இடத்தில் தளபதி விஜய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com