சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'பரியேறும் பெருமாள்' பட இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. கோலிவுட் திரையுலகினர், ஆன்லைன் விமர்சகர்கள்,

மல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்ணாக்கிய பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது பாலிவுட் திரையுலகம் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் தேவையில்லாமல் மோதி அடி வாங்கிய

யார் பலசாலி? ரஜினியின் பதிலுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது 'பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இந்த பதிலில் அவர், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை போரில் எதிர்க்கின்றார்

நயன்தாரா-சமந்தா: 'விஜய் 63' படத்தின் நாயகி யார்?

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகி வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

அரசியல்வாதிகளே! என் படத்தையும் கொஞ்சம் கவனியுங்க: ஆர்.ஜே.பாலாஜி

தற்போது ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்றால் அந்த படத்திற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.