சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' சென்சார் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி நவம்பர் 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷு பாண்டே, ரியாஸ்கான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
Censored & ready to stun! #2Point0 censored with U/A! Don't keep calm, India's biggest film is on its way...#2Point0FromNov29 @rajinikanth @akshaykumar @shankarshanmugh @iamAmyJackson @arrahman pic.twitter.com/U30LS0p4U0
— Lyca Productions (@LycaProductions) November 13, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com