யாருக்கும் தெரியாத சிறப்பான 2 கோவில் ரகசியங்கள் | வாஞ்சிநாத சுவாமி | மதுர காளியம்மன் | மங்களாம்பிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்மீக சிந்தனையாளர் கிண்டி சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கும்பகோணம் அருகில் உள்ள மங்களாம்பிகை உடனுறை வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் மற்றும் மதுரை காளி திருக்கோயில் பற்றிய அறியப்படாத தகவல்களை வெளிப்படுத்துகிறார்.
வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில்:
- வரலாறு மற்றும் சிறப்புகள்
- காசியை விட சிறப்பு வாய்ந்தது
- திருமணம் ஆகாதவர்களுக்கு வரம் தரும் தலம்
- எம பயம் போக்கும் தலம்
- முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் தலம்
- தீராத வயிற்று வலிக்கு தீர்வு
- செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் செய்வினை நீங்கும்
- குளத்தில் குளித்தால் கங்கையில் குளித்த பலன்
- சந்தன மரம் விருட்சம்
- கடன் தீர்ந்து, செல்வ வளம் பெற வழிபாடு
- புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே வர முடியும்
- ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்
மதுரை காளி திருக்கோயில்:
- சிறப்புகள் மற்றும் வரலாறு
- மோகினி செய்வினை, பேய் பிசாசு விரட்டும் தலம்
- அபிசார தோஷம் நிவர்த்தி செய்யும் தலம்
- மாங்கல்ய பலம் பெருக்கும் தலம்
- தீராத நோய்களை நீக்கும் தலம்
- வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு
- கணவன் மனைவி பிரச்சனைகள் தீர வழிபாடு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments