18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Thursday,October 25 2018]

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் வழக்கின் தீர்ப்பு சில நிமிடங்களுக்கு முன் வாசிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளதால் தற்போதைய அதிமுக ஆட்சிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும் தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் அளித்துள்ள இந்த தீர்ப்பை அதிமுக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

More News

இதுதான் தல அஜித்தின் 'விஸ்வாசம்' செகண்ட்லுக்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் லுக் அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த லுக் அதாவது செகண்ட்லுக்

விக்ரம்பிரபுவின் 'துப்பாக்கி முனை' சென்சார் தகவல்கள்

பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த தயாரிப்பான 'துப்பாக்கி முனை' திரைப்படத்தின் படப்பிடிப்பு

ரஜினியின் '2.0' டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் அடுத்த மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி இசை மேதையை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

இத்தாலி இசை மேதையும், பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவருமான Ennio morricone அவர்களை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சந்தித்தார்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு: என்னென்ன சாத்தியம்?

சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,.