யார் யாரை நாமினேஷன் செய்தார்கள்: பிக்பாஸ் முதல் வார நாமினேஷன் முழு தகவல்கள்..

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக ஒரு வாரம் கழித்து சூடு பிடிக்கும். மேலும் முதல் வாரம் நாமினேஷன் இருக்காது என்பதையும் கடந்த ஆறு சீசன்களில் பார்த்தோம். ஆனால் ஏழாவது சீசனில் முதல் நாளே நாமினேஷன் இடம் பெற்றுள்ளது என்பது மட்டுமின்றி டபுள் நாமினேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதால் முதல் நாளே இந்த நிகழ்ச்சி டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இன்று போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்ற முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.

விஜய் வர்மா: பவா செல்லத்துரை, அனன்யா
விசித்ரா: அனன்யா, ஐஷு
யுகேந்திரன்: ரவீனா, அனன்யா
மாயா கிருஷ்ணன்: ரவீனா, நிக்சன்
விஷ்ணு: பவா செல்லத்துரை, ஐஷு
ஜோவிகா: ஐஷு, ரவீனா
சரவணா விக்ரம்: நிக்சன், அனன்யா
அக்சயா உதயகுமார்: ரவீனா, ஐஷு
மணிச்சந்திரா: பவா செல்லத்துரை, அனன்யா
பிரதீப் அந்தோணி: விஷ்ணு தேவி, அனன்யா
பூர்ணிமா ரவி: ஐஷு, அனன்யா
கூல் சுரேஷ்: ஐஷு, பவா செல்லத்துரை
விஷ்ணு தேவி: யுகேந்திரன், மாயாகிருஷ்ணன்
நிக்சன்: பிரதீப் அந்தோணி, ஜோவிகா
ரவீனா: ஜோவிகா, யுகேந்திரன்
ஐஷு - ஜோவிகா, பிரதீப் அந்தோணி
அனன்யா: ஜோவிகா, யுகேந்திரன்
பவா செல்லத்துரை: கூல் சுரேஷ், பிரதீப் அந்தோணி

More News

'தலைவர் 170' படத்தின் 3வது நாயகி.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியாகி

விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய அறிவிப்பு.. 'லியோ' டிரைலர் ரிலீஸ் தேதி..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

பறந்து பறந்து சண்டை போடும் 'கங்குவா' நாயகி.. செம்ம வீடியோ வைரல்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி

இயக்குனர் ராஜூ முருகனின் அடுத்த பட அறிவிப்பு.. ஆனாலும் ஒரு ட்விஸ்ட்..!

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு வழியாக ஆரம்பமாகிறது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. இதுதான் புதிய அப்டேட்..!

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கிட்டத்தட்ட