பெங்களூர் விமான கண்காட்சியில் மீண்டும் விபத்து: 150 கார்கள் எரிந்து சேதம்

  • IndiaGlitz, [Saturday,February 23 2019]

பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த கண்காட்சியின் பயிற்சியின் போது இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்னரே இந்த கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் மிகப்பெரிய தீவிபத்து ஏற்பட்டு சுமார் 150 கார்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் விமான கண்காட்சியை பார்க்க வந்த பார்வையாளர்களின் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பெங்களூர் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை சிலமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

More News

ஓட்டலில் சாப்பிட்டபின் குழந்தையை மறந்து வெளியே வந்த பிரபல நடிகை!

பொதுவாக ஓட்டலில் சாப்பிட சென்றவர்கள் பர்ஸ், செல்போன், ஹேண்ட்பேக் உள்பட ஒருசில பொருட்களை மறந்துவிட்டு திரும்பி செல்வது வழக்கமான ஒன்றே.

தல அஜித் டீம் வென்ற தங்க, வெள்ளி பதக்கங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு தல அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பதும்

ஒரு புரோஜனமும் இல்லை! 7 பேர் விடுதலை குறித்து விஜய்சேதுபதி கருத்து

ராஜீவ் காந்தி கொலையாளிக்ள் 7 பேர் விடுதலை குறித்து என்னிடம் கேள்வி கேட்டு ஒரு புரோஜனமும் இல்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

நயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூப்பர் ஸ்டாரின் மேனேஜர்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதியும், சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ஆம் தேதியும் வெளியாகவுள்ளது

ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே இல்லை! அமைச்சர் பாண்டியராஜன்

அதிமுகவுக்கு வாக்களிப்பதை தவிர வேறு வழி ரஜினி ரசிகர்களுக்கு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்