வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா!

சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 2008 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வேளச்சேரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த குடும்பத்தினர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

உலக வரலாற்றில்  (மே 6) இன்று...

MIR ஸ்கேனிங் கருவியைக் கண்டுபிடித்த பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் பிறந்த தினம் இன்று.

சூரியனில் இருந்து வெளிவரும் வைட்டமின் D கொரோனா உயிரிழப்பை குறைக்கிறது!!! புதிய ஆய்வு!!!

வைட்டமின் D குறைபாடு அதிகமுள்ள நாடுகளில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பதாக ஒரு புதிய ஆய்வு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியை அடுத்து விஷ்ணு விஷால் செய்த மகத்தான காரியம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு இல்லாமல் உள்ளது.

பாரதிராஜா வீட்டில் ஒட்டப்பட்ட 'தனிமைத்துதல்' ஸ்டிக்கர்: பெரும் பரபரப்பு

தமிழக அரசின் சுகாதாரத்துறை கொரோனா வைரசுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து புதிதாக

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வரும் 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை திறக்கலாம் என்று அரசு சில தளர்வுகளை அறிவித்து இருந்தது.