12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நேற்று அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்து இருந்த நிலையில் சற்று முன் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்வுகள் மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முழு அட்டவணை குறித்த விவரங்கள் இதோ

மே 3ம் தேதி - மொழிப்பாடம்

மே 5ம் தேதி - ஆங்கிலத் தேர்வு

மே 7ம் தேதி - கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல்,

மே 11ம் தேதி - இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல்

மே 19ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு

மே 21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

இந்த அறிவிப்பை அடுத்து விரைவில் 10ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தல ஃபேன்ஸ் கலக்கிட்டிங்கப்பா: ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

'அப்படி போடு லவ் லவ் லவ்': கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டா போஸ்ட் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'அண்ணாத்த'

விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இசைஞாயின் ஸ்டுடியோவை பார்த்து, ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

இசைஞானி இளையராஜா கடந்த பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்கள் கம்போஸ் செய்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில்

2021 க்கான புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு தொழில் கொள்ளை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.