12ஆம் வகுப்பு மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியை: மாணவன் செய்த விபரீத செயல்!

  • IndiaGlitz, [Monday,July 04 2022]

12ஆம் வகுப்பு மாணவருடன் ஆசிரியை தகாத உறவில் இருந்த நிலையில் மாணவன் செய்த விபரீத செயல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது ஆசிரியை ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இந்த உறவு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவன் இருந்ததாகவும் ஆனால் ஆசிரியை மாணவனை அவதூறான தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் ஆசிரியையை கொலை செய்ய முடிவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியையை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மாணவனை கைது செய்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாணவன் கொலை செய்தார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது. 12ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தகாத உறவில் இருந்த நிலையில் மாணவரின் விபரீத செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

பிக்பாஸ் சீசன் 6: 'குக் வித் கோமாளி' பிரபலம் ஒரு போட்டியாளரா?

விஜய் டிவியில் குக் வித் கோமாளி' மற்றும் பிக்பாஸ் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் பிக்பாஸ் தமிழ்

தளபதி விஜய்யின் 'வாரிசு': அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்கள் வெளியாகிய நிலையில் விஜய் ரசிகர்களுக்கு

3 நாட்களில் இத்தனை கோடியா? அருண்விஜய்யின் 'யானை'  பட வசூல் விபரங்கள்!

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான 'யானை'  திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்த உடனே ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை இந்த படத்திற்கு தர ஆரம்பித்தன.

சென்னை மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான இளம் நடிகர்: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை மருத்துவமனையில் இளம் நடிகர் ஒருவர் கொரோனால் பலியாகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சித்தர் பாடலுக்கு கம்போஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: எந்த படத்திற்காக தெரியுமா?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்தர் பாடல் ஒன்றுக்கு கம்போஸ் செய்ததாகவும் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.