10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20 வரையிலும் 11வது வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையும் நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச்16: தமிழ் முதல் தாள்
20: தமிழ் இரண்டாம் தாள்
28: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்.04: ஆங்கிலம் இரண்டாம் தாள்
10: கணிதம்
12: விருப்ப பாடம்
17: அறிவியல்
20: சமூக அறிவியல்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச்07: மொழி முதல்தாள்
08 :மொழி இரண்டாம் தாள்
13: ஆங்கிலம் முதல் தாள்
14: ஆங்கிலம் இரண்டாம் தாள்
20: கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து
23: வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
27: இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல்03: வேதியியல், கணக்க பதவியியல்
09: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு, பொது மெகானிஸ்ட் தியரி - முதல்தாள்
13: தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறிஅறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் மொழிதாள்
16: பொது மெகானிஸ்ட் தியரி 2ம் தாள், எலக்ட்ரிகல் மிஷின்ஸ் தியரி , தொழில்படிப்புகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்
02: மொழிப்பாடம் 2ம் தாள்
05 ஆங்கிலம் முதல் தாள்
06 மொழிப்பாடம் 2ம் தாள்
09: வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
12 : கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி
15: புள்ளியியல், நர்சிங், அரசியல் அறிவியல், தொழில்கல்வி
21: புவியியல், பொருளாதாரம்
26: வேதியியல், கணக்கு பதிவியல்
ஏப்ரல்02: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணக்கு
06: தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிப்பொறி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் மொழித்தாள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout